அமாவாசை 2023: நாட்கள் மற்றும் நேரம் - Amavasai Date & Time

2023ஆம் ஆண்டின் அமாவாசை நாட்கள் மற்றும் அமாவாசை தொடங்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

அமாவாசை நாட்கள் மற்றும் நேரம்


ஜனவரி:

அமாவாசை திதி: (தை அமாவாசை) சனிக்கிழமை, 21 ஜனவரி 2023 காலை 06:18 மணிக்கு தொடங்கி,  ஞாயிற்றுக்கிழமை,22 ஜனவரி 2023 அதிகாலை 2:23 மணிக்கு முடிவடைகிறது.

பிப்ரவரி:

அமாவாசை திதி: ஞாயிறு, 19 பிப்ரவரி 2023  மாலை 04:18 மணிக்கு தொடங்கி  திங்கட்கிழமை 20 பிப்ரவரி 2023 மதியம் 12:35 மணிக்கு முடிவடைகிறது.

மார்ச்:

அமாவாசை திதி: செவ்வாய், 21 மார்ச் 2023  காலை 01:47 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை 22 மார்ச் 2023 இரவு 10:53 மணிக்கு முடிவடைகிறது.

ஏப்ரல்:

அமாவாசை திதி: புதன், 19 ஏப்ரல் 2023  காலை 11:24 மணிக்கு தொடங்கி, வியாழக்கிழமை 20 ஏப்ரல் 2023 காலை 09:42 மணிக்கு முடிவடைகிறது.

மே:

அமாவாசை திதி: வெள்ளி, 19 மே 2023  இரவு 09:43 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை 20 மே 2023 இரவு 09:23 மணிக்கு முடிவடைகிறது.

ஜூன்:

அமாவாசை திதி: சனிக்கிழமை, 17 ஜூன் 2023  காலை 09:12 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை 18 ஜூன் 2023 காலை 10:07 மணிக்கு முடிவடைகிறது.

ஜூலை:

அமாவாசை திதி: திங்கள் 17 ஜூலை 2023 இரவு 10:08 மணிக்கு தொடங்கி, செவ்வாய்க்கிழமை 18 ஜூலை 2023 மதியம் 12:01 மணிக்கு முடிவடைகிறது.

ஆகஸ்ட்:

அமாவாசை திதி: (ஆடி அமாவாசை) புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2023   மதியம் 3:50 மணிக்கு தொடங்கி,  வியாழக்கிழமை 17 ஆகஸ்ட் 2023 மதியம் 03:08 மணிக்கு முடிவடைகிறது.

செப்டம்பர்:

 அமாவாசை திதி: வியாழன், 14 செப்டம்பர் 2023   அதிகாலை 04:49 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை 15 செப்டம்பர் 2023 காலை 07:09 மணிக்கு முடிவடைகிறது.

அக்டோபர்:

அமாவாசை திதி:. (மஹாளய அமாவாசை) வெள்ளி, 13 அக்டோபர் 2023   இரவு 09:51 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை, 14 அக்டோபர் 2023 இரவு 11:25 மணிக்கு முடிவடைகிறது.

நவம்பர்:

அமாவாசை திதி: திங்கட்கிழமை, 13 நவம்பர் 2023   மதியம் 02:45 மணிக்கு தொடங்கி, செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2023 மதியம் 02:57 மணிக்கு முடிவடைகிறது.

டிசம்பர்:

அமாவாசை திதி: செவ்வாய், 12 டிசம்பர் 2023   காலை 06:24 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை  13 டிசம்பர் 2023 காலை 05:02 மணிக்கு முடிவடைகிறது.

Comments

  1. சூப்பர் ப்ரோ. எல்லா அமாவாசை நாள் மற்றும் நேரம் வழங்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. முகுந்தன்24 January 2022 at 18:19

    நன்றி

    ReplyDelete

Post a Comment