ஆனி உத்தரம் 2022: நடராஜர் வழிபாடு - Aani Uthiram
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் இந்த ஆனி உத்தரம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் (ஆனி 22) ஜூலை 6, 2022ல் புதன் கிழமை நடைபெறுகிறது.
இந்த ஆனி உத்தரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பல சிவாலயங்களில் சாமி ஊர்வலமும், அன்னதானமும் நடைபெறும். இந்த ஆனி உத்தரத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் அனைத்து விதமான பயங்களும் நம்மை விட்டு விலகும். நீண்ட ஆயுள், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Thanks for sharing aani uthiram info
ReplyDelete