2024 Lok Sabha Election Date in Tamilnadu: மக்களவை தேர்தல் தேதி!!!

தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், 18வது மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

Lok Sabha Election 2024 Date in Tamilnadu
இந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் தமிழ் நாட்டில் வாக்களிக்க தகுதியானவர்கள் 6.18 கோடி வாக்காளர்கள்.

இதனிடையே தமிழ் நாட்டில் 18வது மக்களவை தேர்தல் (Lok Sabha Election date in tamilnadu) வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிக்காக பயிற்சி வகுப்புகள் தொடங்கிள்ளது. அவர்களிடம் பேசிய போது தமிழக தேர்தல் தேதி குறித்த தேதி விவரங்கள் தெரியவந்தது.

Comments