Vanitha Vijayakumar Husband List: வனிதா விஜயகுமாரின் கணவர்கள்...!

தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தமிழ் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா. இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது டிவி ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார். தற்போது நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை வரும் 5ம் தேதி அக்டோபர் 2024 திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

Vanitha Vijayakumar

   வாழ்க்கைத் துணைவர்கள்

1) ஆகாஷ் - ( 2000 - 2007 ) 

2) ஆனந்த் ஜெயராஜன் - ( 2007 - 2012 )  

3) பீட்டர் பால் - ( 2020 - 2020 )

4) ராபர்ட்  - (5 அக்டோபர் 2024 - முடிவு நிலுவையில் உள்ளது)

Comments