தை பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025 - Pongal Time!!
இந்த வருடம் 2025 தை 1 பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தமிழர்களின் பாரம்பரிய திருநாள் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், தை மாதம் 1 நாள் நாம் புதுநெல்லில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம். அப்படி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட உகந்த நேரத்தை குறித்து வைத்துக்கொள்வோம்.
குரோதி வருடம் தை மாதம் 1ம் தேதி (14-1-2025) செவ்வாய்க்கிழமை.
தை 1 பொங்கல் வைக்க நல்ல நேரம்
நல்ல நேரம் - காலை (7:30 லிருந்து 8:30 வரை)
(அல்லது)
நல்ல நேரம் - காலை (10:30 லிருந்து 11:30 வரை)
இந்த பொங்கலை நம் வீடுகளில் ஆனந்தமாய் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நன்றி புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாலையில் பொங்கல் வைப்பதே சிறப்பு. பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteAdvance Happy pongal.
ReplyDeleteThanks for shaing pongal timings
ReplyDeleteநன்றி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபொங்கல் வைக்க நல்ல நேரம் காலை வேளையா அல்லது மதியம் வேளையா
ReplyDeletethanks for sharing pongal timings
ReplyDeleteThank you so much
ReplyDelete