சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க!!!
தற்போது இணையத்தில் கலக்கி கொண்டு இருக்கும் முத்துராஜ் என்பவர் தனது யூடியூப் சேனலில் பழைய கிறிஞ்சு காமெடிகளை தனது பாணியில் பதிவேற்றம் செய்து வருகிறார். அதிலும் அவர் சிரிங்க சிரிங்க சந்தோஷமா இருங்க என்று சொல்வது மிக பிரபலமாகி விட்டது.
இதனிடையே பிரபல பரிதாபங்கள் யூட்யூப் சேனல் கோபி, சுதாகர் கிண்டல் செய்த பிறகு அவர் இணையத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார்.
Comments
Post a Comment